உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்ற 2 பேர் கைது

குட்கா விற்ற 2 பேர் கைது

விருத்தாசலம் : பெட்டிக் கடையில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கருவேப்பிலங்குறிச்சி அடுத்த காவனுார் பகுதியில் எஸ்.பி., தனிப்படை போலீசார் நேற்று காவனுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல், 43; ஜானகி, 53, ஆகியோர் தங்களின் பெட்டிக் கடையில் குட்கா விற்றது தெரிந்தது. உடன், இருவரையும் கருவேப்பிலங்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை