உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூதாடிய 2 பேர் கைது

சூதாடிய 2 பேர் கைது

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு சப் இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கீரப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் அருகே காசு வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதனடிப்படையில் போலீசார் அங்கு சென்றனர். அங்கு காசு வைத்து சூதாடிய கீரப்பாளையம் ரவி, 31; குமரவேல், 62; ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய அன்புசேகர், சிவக்குமார், சரவண முருகனை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை