மேலும் செய்திகள்
மதுபாட்டில் பதுக்கிய பெண் கைது
29-Mar-2025
நடுவீரப்பட்டு: பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுவீரப்பட்டு புளியந்தோப்பில் பணம் வைத்து சூதாடிய மேல்செட்டித் தெரு குருநாதன்,34; வடக்குதெரு மணிகண்டன்,27; மீனவர் தெரு ராஜாராம்,33; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
29-Mar-2025