உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சாத்தமாம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சாத்தமாம்பட்டு ராஜேஷ், 22; கீரப்பாளையம் முரளிதரன், 27; ஆராய்ச்சிக்குப்பம் தமிழ்வேந்தன், 21; ஆகிய 3 பேரையும் கைது செய்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை