மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
14-Oct-2024
கடலுார்: கடலுாரில் நேற்று காலை 34.8 மி.மீ., மழை பெய்தது.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை ௮.௦௦ முதல் நேற்று காலை ௮.௦௦ மணி வரை பரவலாக மழை பெய்தது. மழை அளவு மி.மீ., வருமாறு:கடலுார் 34.8, வானமாதேவி 12, சிதம்பரம் 8.7, அண்ணாமலை நகர் மற்றும் புவனகிரி தலா 2, பரங்கிப்பேட்டை 1.3 மி.மீ., என மொத்தம் 91.80 மி.மீ., மழை பதிவாகியது.
14-Oct-2024