உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது

நடுவீரப்பட்டு: பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் இன்று ரோந்து சென்றனர். அப்போது பாலுார் காலனி சுடுகாடு அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பாலுார் ரஞ்சித்,30; குமாரகிருஷ்ணன்,40; மயில்வாகணன்,44; ராமச்சந்திரன்,43; ராமு,40; ஆகிய 5 பேரை கைது செய்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை