உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

விருத்தாசலம், : விருத்தாசலம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மனைவி தங்கம், 39; அதே பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில், இளையராஜா, மனைவி விஜயசாந்தி ஆகிய இருவரும் தங்கத்தை திட்டி, தாக்கினர்.இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் இளையராஜா, விஜயசாந்தி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை