உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

விருத்தாசலம்; ஆலடி அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, முத்தனங்குப்பம் ஓடையில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற குருவன்குப்பம் மணிகண்டன், 49; என்பவரை கைது செய்து, 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை