உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

பண்ருட்டி: பா.ம.க., உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 610 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.பண்ருட்டியில் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யாபன்னீர் செல்வம் ஏற்பாட்டில் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அப்துல்ரஹீம், முன்னாள் அமைச்சர் சம்பத், முன்னாள் சேர்மன் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் உதயா உள்ளிட்ட மாற்றுக் கட்சி யினர் 610 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை