மேலும் செய்திகள்
குறுவட்ட கலைத் திருவிழா
53 minutes ago
சூறாவளி காற்றுடன் திடீர் கனமழை
7 hour(s) ago
ரேஷன் கடையில் பி.ஓ.எஸ் கருவி இயங்காததால் பொதுமக்கள் அவதி
8 hour(s) ago
கடலுாரில் பேனர்கள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
8 hour(s) ago
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி அரசு உயர்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.ஊராட்சி தலைவர் மூக்காயி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ரத்தின புகழேந்தி வரவேற்றார்.தமிழ் ஆசிரியர் சம்பத் நன்றி கூறினார். அறிவியல் ஆசிரியர் தனேந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள் சாந்தி, பிரியா, துவக்கபள்ளி தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
53 minutes ago
7 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago