உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆட்டோக்கள் பறிமுதல்

 ஆட்டோக்கள் பறிமுதல்

விருத்தாசலம்: விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான ஊழியர்கள், நேற்று மாலை பாலக்கரை ரவுண்டானாவில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அவ்வழியே சென்ற இரண்டு ஆட்டோக்கள் தகுதிச்சான்று புதுப்பிக்காமல் பயணிகளை ஏற்றிச் சென்றது தெரிந்தது. ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை