மேலும் செய்திகள்
பூட்டுக்கடைக்காரர் சாவு: போலீசார் விசாரணை
31-Dec-2024
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக் திருடுபோன சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணாடம், சுமைதாங்கி பகுதியைச் சேர்ந்தவர் ரஜினிரவி, 56. ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி. இவர் கடந்த 8ம்தேதி இரவு வீட் டின் பைக்கை முன்பு நிறுத்தி, பூட்டிவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த பைக் காணாததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
31-Dec-2024