உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருதரப்பு மோதல்;  7 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல்;  7 பேர் மீது வழக்கு

விருத்தாசலம்; விருத்தாசலம் புதுகுப்பத்தை சேர்ந்தவர் சிவசண்முகம். முல்லை நகரை சேர்ந்தவர் செம்புலிங்கம். இருவருக்கும் புதுகுப்பத்தில் உள்ள காலி மனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில், இருவரது குடும்ப உறுப்பினர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.இருதரப்பு புகாரின் பேரில், சிவசண்முகம், செம்புலிங்கம் உட்பட ஏழு பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி