உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., நிர்வாகி நியமனம்

பா.ஜ., நிர்வாகி நியமனம்

புதுச்சத்திரம், : கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., மாவட்ட துணைத் தலைவராக துரைராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலர் கேசவவிநாயகம், பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோஜ் செல்வம், மாவட்ட பார்வையாளர் அஷ்வத்தாமன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆண்டார்முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த துரை ராமலிங்கத்தை, கடலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவராக நியமித்துள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை