மேலும் செய்திகள்
ராசிபுரத்தில் பாலங்கள் பராமரிப்பு பணி
15-Aug-2025
நடுவீரப்பட்டு : கடலுார்-பாலுார் சாலையில் நெடுஞ்சாலையில் உள்ள சிறிய பாலத்தில் புதர்களை அகற்றும் பணி நடந்தது. தமிழகத்தில் மாவட்டம் வாரியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் சார்பில் கடலுார் - பாலுார் சாலையில் பாலம், சிறு பாலம் மற்றும் கல்வெட்டுகளில் உள்ள அடைப்பு மற்றும் புதர்கள் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. உதவி கோட்டப் பொறியாளர் கருணாநிதி, உதவிப் பொறியாளர் மணிவேல் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்தன.
15-Aug-2025