உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலதிபர் இல்ல திருமணம்

தொழிலதிபர் இல்ல திருமணம்

கடலுார் : கடலுார் தொழிலதிபர் மதியழகன் இல்ல திருமணம் நாளை நடக்கிறது. கடலுார் தொழிலதிபர் பழக்கடை மதியழகன்-இளவரசி தம்பதியர் மகன் மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் வினோத்குமார், கடலுார் நகராட்சி முன்னாள் சேர்மன் ராஜேந்திரன்-உமா தம்பதி பேத்தியும், புதுச்சேரி சுதாகரன்-மீனாட்சி தம்பதி மகளுமான சுவாதி திருமணம் கடலுார் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நாளை (1ம் தேதி) காலை 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் நடக்கிறது. இன்று மாலை மணமக்கள் வரவேற்பு நடக்கிறது. விழாவில், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், உறவினர்கள் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை