உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பட்டாசு விற்பனை வாலிபர் மீது வழக்கு

பட்டாசு விற்பனை வாலிபர் மீது வழக்கு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பெட்டிக்கடையில் பட்டாசு விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவகாமி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, எம்.பரூர் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் அனுமதியின்றி பட்டாசு விற்றது தெரிந்தது. அதில், பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் சுப்ரமணியன் மகன் சுதாகர், 37, மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ