மேலும் செய்திகள்
அனுமதியின்றி பட்டாசு விற்றவர் கைது
18-Oct-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சாலையில் அனுமதியின்றி பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் நேற்று பென்னேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொன்னேரி ரவுண்டானா பகுதியில், விருத்தாசலத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் அனுமதியின்றி பேனர் வைத் திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, விருத்தாசலம் போலீசார் ரங்கநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Oct-2025