உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குழந்தைகள் தின விழா  

 குழந்தைகள் தின விழா  

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாபுராவ் தெரு ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தாளாளர் அசோக்மல் சோரடியா, தலைமை ஆசிரியை ராஜலட்சுமி சோரடியா, லட்சுமி சோரடியா பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா ஆகியோர் மழலையர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ