உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கல்லுாரி மாணவர்கள் போராட்டம் 

 கல்லுாரி மாணவர்கள் போராட்டம் 

கிள்ளை: அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, போராட் டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கு உட்பட்ட, இணைப்பு கல்லுாரிகளுக்கான தேர்வு கட்டண உயர்வை கண்டித்து நேற்று சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். தொடர்ந்து, கல்லுாரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில், ஈடுபட்டனர். தொடர்ந்து, மதியம் 12;00 மணியளவில், மாணவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை