உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

துணை சுகாதார நிலையம் இயங்குமா?புதுச்சத்திரம் அடுத்த வயலாமூர் துணை சுகாதார நிலையம் இயங்காததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருவதால் சுகாதார நிலையம் மீண்டும் இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். -ஆனந்தராஜ், வயலாமூர்பாராக மாறிய நிழற்குடைவிருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலை பயணியர் நிழற்குடைகளில் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாற்றியுள்ளனர்.கதிர்வேல், கருவேப்பிலங்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி