புகார் பெட்டி..
பயணிகள் எதிர்பார்ப்புவிருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் கழிவறை அமைத்துத் தர எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.சக்திவேல், பெரியார் நகர்.டாஸ்மாக் அகற்றப்படுமாவிருத்தாசலம் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்.கண்மணி, பெரியார் நகர்.