புகார் பெட்டி... கடலுார்
போக்குவரத்துக்கு இடையூறு விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது.கபிலன், விருத்தாசலம்.விபத்து அபாயம்புதுச்சத்திரம் அடுத்த வயலாமூர் வாய்க்கால் ஷட்டரில் பக்கவாட்டு தடுப்பு கட்டை உடைந்து, சேதமடைந்துள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.அண்ணாமலை, வயலாமூர்