புகார் பெட்டி...கடலுார்
விபத்து அபாயம்
விருத்தாசலம் புறவழிச்சாலையில் நடந்து வரும் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து, விபத்து அபாயத்தை தவிர்க்க வேண்டும்.கருணாகரன், விருத்தாசலம். தேங்கி நிற்கும் மழைநீர்
பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தில் இருந்து சிறுவத்துார் செல்லும் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.அறிவழகன், பண்ருட்டி.