உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருபாநிதி இல்ல சஷ்டியப்த பூர்த்தி

கிருபாநிதி இல்ல சஷ்டியப்த பூர்த்தி

கடலுார்: காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலகடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் டாக்டர் கிருபாநிதி மகன் உமாசந்திரன்-காயத்திரி தம்பதி சஷ்டியப்த பூர்த்தி விழா நடந்தது. நவீன்கார்த்திக் கிருபாநிதி, ரிதுபாலா மற்றும் வித்யா கிருபாநிதி, அருண்பாபு வரவேற்றனர். விழாவில், அய்யப்பன் எம்.எல்.ஏ., லீமா அய்யப்பன், டாக்டர் சீனிவாசராஜா, பாபு, அருண், டாக்டர் பாபு, மலர்விழி பாபு, இன்ஜினியர் மனோகரன், ஜவகர், ஜெய்கோபி, பிரபாகரன், பாலு, ரத்தினம், தொழிலதிபர்கள் சந்தானகிருஷ்ணன், செல்வம், பா.ஜ., ராஜரத்தினம், ஆனந்த், வேணு, தி.மு.க., பகுதி செயலாளர் சலீம், முன்னாள் ஊராட்சி தலைவர் பிரகாஷ், ஜானி டிரைவிங் ஸ்கூல் ஷபி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தனலட்சுமி சீனிவாசன் சிட்ஸ் பொது மேலாளர் ஜெயராமன், அ.தி.மு.க.,வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், ராமு செய்திருந்தனர். தொடர்ந்து, உமாசந்திரனுக்கு உறவினர்கள், நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி