உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

கடலூர் : அரசு பஸ் மோதியதில் கூலித் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.கடலூரை அடுத்த பில்லாலி திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மன்னார், 35; கூலித் தொழிலாளி.இவர் நேற்று காலை கடலூரிலிருந்து பில்லாலிக்கு சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தார்.கோண்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த மன்னார் அதே இடத்தில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி