உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடன் தொல்லை: பெண் தற்கொலை

கடன் தொல்லை: பெண் தற்கொலை

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆழங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் திரிபுரசுந்தரி 55; சாராய வியபாரி. இவர் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கினார். கடனை திருப்பி செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர்.இதனால் மனமுடைந்த திரிபுரசுந்தரி, வீட்டில் இருந்த பூச்சு மருந்தை குடித்துவிட்டு மயங்கிக்கிடந்தார். உடன் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் குமராட்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை