உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இறந்தவர் கண்கள் தானம்

இறந்தவர் கண்கள் தானம்

சிதம்பரம் : சிதம்பரம் அருகே இறந்தவரின் கண்கள் தானமாக பெறப்பட்டது. சிதம்பரம் அடுத்த வீரசோழன் மேலத்தெருவை சேர்ந்தவர் ரவி,57; இவர் நேற்று இறந்தார். தகவல் அறிந்த சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன், இறந்தவரின் சகோதரர் பாலமுருகன் மற்றும் குடும்பத்தினரிடம் பேசி கண்களை தானமாக பெற ஏற்பாடு செய்தார். அதன்பேரில், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினர், இறந்தவரின் கண்களை தாமான பெற்றுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை