உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனித உரிமைக் கழக செயற்குழுக் கூட்டம்

மனித உரிமைக் கழக செயற்குழுக் கூட்டம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் சர்வதேச மனித உரிமைக் கழக செயற்குழு கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் சோரடியா தலைமை தாங்கினார். அமைப்பாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தார். அன்னை தெரசா பொறியியல் கல்லூரி சேர்மன் பிரகாஷ்மல் சோரடியா சிறப்புரையாற்றினார். ஸ்ரீதர், குமரவேல், உதயகுமார், தண்டபாணி, பொய்யாமொழி உட்பட பலர் பங்கேற்றனர். சமையல் எரிவாயு ஏஜன்சியினர் நுகர்வோர் கூட்டம் நடத்தி குறைகளை தீர்க்க வேண்டும். அன்னா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை