மேலும் செய்திகள்
வாகனம் மோதி ஒருவர் பலி
18-May-2025
சேத்தியாத்தோப்பு: ஆணைவாரி பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்தார். சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம்,70; நேற்று அதிகாலை 5.00 மணிக்கு சைக்கிளில் ஆணைவாரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வானகம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-May-2025