உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வயிற்று வலி கொடுமை; மூதாட்டி தற்கொலை

வயிற்று வலி கொடுமை; மூதாட்டி தற்கொலை

குறிஞ்சிப்பாடி; எலி மருந்து சாப்பிட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். குறிஞ்சிப்பாடி அடுத்த அய்யந்துாரைச் சேர்ந்தவர் சின்னதுரை மனைவி ரோஜா, 65; தீராத வயிற்று வலியால் அவதியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன், குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பல னின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை