உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் கருப்பசாமி வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் மேள தாளத்துடன் அழைத்து வரப்பட்டனர். ஏ.வி.கே.எஸ்., அறக்கட்டளை நிறுவனர் கருப்பசாமி ஆறுமுகம் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு, பள்ளி முதல்வர் அருணா வரவேற்றனர். பள்ளிக்கு முதல் நாள் வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி