மேலும் செய்திகள்
சமத்துவ பொங்கல் விழா
13-Jan-2025
பண்ருட்டி; பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடினர்.விழாவிற்கு பள்ளி முதல்வர் ரவி தலைமை தாங்கினார். விழாவில்பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மல்லர் கம்ப வீர சாகசம், நம் தமிழர் பாரம்பரிய பண்பாட்டை போற்றும் வகையில் அமைந்திருந்தது. தமிழர் திருநாளை சிறப்பிக்கும் விதமாக பள்ளி மாணவர்களால் பிரம்மாண்ட தமிழக வரைபட வடிவம் உருவாக்கினர்.விழா நிறைவில் பொங்கல் வைத்து விழா கொண்டாடினர்.
13-Jan-2025