உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி சோரடியா பள்ளியில் கட்டுரை போட்டி பரிசளிப்பு

லட்சுமி சோரடியா பள்ளியில் கட்டுரை போட்டி பரிசளிப்பு

கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கட்டுரை போட்டி நடந்தது. ராமசந்திரா மிஷன் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி நடந்த இப்போட்டியில் 27 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமையில், ராமசந்திரா மிஷன் பயிற்சியாளர் கோவிந்தசாமி, சண்முகசுந்தரம் ஆகியோர் பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை