மேலும் செய்திகள்
தந்தை மாயம்: மகன் புகார்
27-Oct-2025
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடியில் தமிழ்நாடு சலவை தொழிலாளர் மத்திய சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணி, துணை தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜெகதீசன் வரவேற்றார். கல்வி ஒதுக்கீட் டில் 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
27-Oct-2025