உள்ளூர் செய்திகள்

கண் தானம் 

புவனகிரி: புவனகிரி செட்டித்தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபால்,85; விவசாயி. இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று முன் தினம் இறந்தார். இறந்த வேணுகோபால் மகன் ஆசிரியர் அரவிந்தன் மற்றும் உறவினர்கள் ஒப்புதலுடன், கண்களை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடலை சென்னை லலிதாம்பிகை மருத்துவக்கல்லுாரிக்கும் தானமாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை