மேலும் செய்திகள்
மகன் மாயம்: தாய் புகார்
18-Aug-2025
விருத்தாசலம்: வீட்டைவிட்டு வெளியே சென்ற மகனை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். விருத்தாசலம் வி.என்.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் நிர்மல்ராஜ், 27; இவர் கடந்த மாதம் 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து நிர்மல்ராஜை தேடி வருகின்றனர்.
18-Aug-2025