உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

கடலுார்:விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடலுார், சாவடியில் 3 அடி முதல் 10 அடி வரையிலான களிமண், காகிதக்கூழாலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சிங்கம், மயில் என, பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்தவாறு உள்ள சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !