உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

புவனகிரி : புவனகிரி சப் இன்ஸ் பெக்டர் லெனின் மற்றும் போலீசார் நேற்று புவனகிரி பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாமரை குளத்தெருவில் உள்ள வைதேகி,45; என்பவர் பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. பின் போலீசார் வைதேகியை கைது செய்து குட்கா பாக்கெட்டுகுளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி