உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு உதவி 

 மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு உதவி 

சிதம்பரம் : சிதம்பரம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது.சிதம்பரம் மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, இன்னர் வீல் சங்கம் சார்பில் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடந்தது. இன்னர் வீல் சங்க தலைவி முத்துநாச்சியம்மை, மற்றும் அனிதா, கேசவன், ெஷம் போர்டு பள்ளி தாளாளர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !