உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு கட்டும் தகராறு: 4 பேர் மீது வழக்கு

வீடு கட்டும் தகராறு: 4 பேர் மீது வழக்கு

வடலுார் : வீடு கட்டும் தகராறில், 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர் வடலுார் அடுத்த தென்குத்து பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 47; இவரது புதிய வீட்டில் குள்ளஞ்சாவடி அடுத்த வன்னியர்பாளையம் இன்ஜினியர் கோபால கிருஷ்ணன், 38; என்பவர் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஒயரிங் வேலை தொடர்பாக நேற்று முன்தினம் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார், கோபாலகிருஷ்ணன், கண்ணன் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி