உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சர்வதேச வேட்டி தினம்

சர்வதேச வேட்டி தினம்

விருத்தாசலம்: சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு, விருத்தாசலம் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேட்டி அணித்து பணியில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் ஜனவரி 6ம் தேதி சர்வதேச வேட்டி தினமாக கொண்டாடப் படுகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம், விருத்தாசலம் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் அகர்சந்த், சுரேஷ்சந்த், ரமேஷ்சந்த், தீபக்சந்த், அரியந்த் மற்றும் கடை ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிந்து பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை