உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி விற்பனை: இருவர் கைது

லாட்டரி விற்பனை: இருவர் கைது

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, நெல்லிக்குப்பம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குடிதாங்கி சாவடியை சேர்ந்த மணிகண்டன், 41, நத்தம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்,65; ஆகியோர், லாட்டரி சீட்டுகள் விற்பது தெரியவந்து, கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ