மேலும் செய்திகள்
மதுபாட்டில்கள் விற்ற முதியவர் கைது
16-Nov-2025
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி கணேஷ் மற்றும் போலீசார், நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய நகராட்சி மருத்துவமனை அருகே, பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த கணேஷ், 40; என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பது தெரியவந்தது. போலீசார் கணேசை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய் தனர்.
16-Nov-2025