உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

பரங்கிப்பேட்டை: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை, சின்னக்கடை தெருவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நாற்றான்கிணற்று, முடக்கு தெருவை சேர்ந்த ஹபீப் நுார் முகமதுவை, 44; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ