உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீனஸ் பள்ளியில் கணித தினம்

வீனஸ் பள்ளியில் கணித தினம்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் கணிதத்தை விளக்கும் வகையில் மாணவர்கள், பல்வேறு படைப்புகளை ஏற்பாடு செய்திருந்தனர். அதனை பள்ளி தாளாளர் குமார் பார்வையிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார். முதல்வர் ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி