மேலும் செய்திகள்
ஒப்பாரி போராட்டம்
25-Apr-2025
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த கீழ்வளையமாதேவியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடந்தது.அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். விவசாய கூலி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் மணி, கிளை செயலாளர் லட்சுமிகாந்தன் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து, சங்கக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
25-Apr-2025