உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கெங்கைகொண்டானில் ரேஷன் கடைகள் திறப்பு

கெங்கைகொண்டானில் ரேஷன் கடைகள் திறப்பு

மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சியில் ரேஷன் கடைகளை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.கெங்கைகொண்டான் பேரூராட்சி எஸ்.பி.டி.எஸ்., நகர் மற்றும் கே.வி.ஆர்., நகரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டப்பட்டது.இந்த ரேஷன் கடைகளை அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், நகர செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் ரகுராமன், கம்மாபுரம் ஒன்றிய சேர்மன் மேனகாவிஜயகுமார், வழக்கறிஞர் முகமது நாசர், வார்டு கவுன்சிலர்கள் ராஜ்மோகன், மாலா சதீஷ்குமார், கீழ்பாதி ராஜவர்மன், பாலா, மகளிரணி தமிழரசி, குப்புசுந்தரம், லட்சுமி , கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ