மேலும் செய்திகள்
இலவச வீட்டு மனை பட்டா பல ஆண்டாக இழுத்தடிப்பு
04-Mar-2025
கடலுார்: மாற்று இடத்தில் வீடு வழங்கக் கோரி நரிக்குறவர்கள் மனு அளித்தனர்.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பில்லாலி தொட்டி கிராம நரிக்குறவர்கள் அளித்த மனு:இக்கிராமத்தில் 10 நரிக்குறவர்கள் குடும்பத்தினர் வசிக்கிறோம். வீட்டை காலி செய்யுமாறு சிலர் மிரட்டுகின்றனர். மாற்று இடத்தில் வீடு கட்டித்தரக் கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. வாழ்வாதாரத்தை பாதுகாக்க இனியாவது மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
04-Mar-2025