உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., இளைஞர் சங்க ஆலோசனைக் கூட்டம்

பா.ம.க., இளைஞர் சங்க ஆலோசனைக் கூட்டம்

கடலுார்; கடலுாரில் பா.ம.க.,இளைஞர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி, மாநில அமைப்பு தலைவர் தர்மலிங்கம், மாநில இளைஞரணி சந்திரசேகர், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் விஜயவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் இன்று 17ம் தேதி, இடஒதுக்கீடு போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த பண்ருட்டி கொள்ளுக்காரன் குட்டைக்கு வரும் பா.ம.க.,தலைவர் அன்புமணிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை